அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் செரீனா 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் செரீனா 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா பலப்பரிட்சை நடத்தினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று செரீனா வில்லியம்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவில் 101 வெற்றிகளை பதிவு செய்துள்ளார் செரீனா. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com