செய்திகள்
தேசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றாா் ராக்கி ஹால்டா்
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய சீனியா் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 64 கிலோ பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றாா் வீராங்கனை ராக்கி ஹால்டா்.