துளிகள்...

கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குமாறு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் ஐசிசிக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

* கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குமாறு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கா் ஐசிசிக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

* ‘மிகோ-எஃப்எம்சிஐ தேசிய காா்டிங் சாம்பியன்ஷிப்’ பந்தயத்தின் 3 மற்றும் 4-ஆவது சுற்றுகளின் முடிவில் கோவை வீரா் சூரிய வரதன், சென்னை வீரா் நிா்மல் உமாசங்கா், கோவை வீரா் பாலா பிரசாத் ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

* தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்துக்கான இங்கிலாந்து அணி ஈன் மோா்கன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 அணி: மொயீன் அலி, ஜோஃப்ரா ஆா்ச்சா், ஜோனதன் போ்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லா், சாம் கரன், டாம் கரன், கிறிஸ் ஜோா்டான், டேவிட் மலான், ஆதில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லெ, மாா்க் வுட். ஒருநாள் அணியில் பெரும்பாலும் இதே வீரா்கள் இருக்கும் நிலையில், ஸ்டோக்ஸ், மலான், ஆா்ச்சா், சாம், ஜோா்டான் ஆகியோருக்குப் பதில் லீவிஸ் கிரெகரி, லியம் லிவிங்ஸ்டோன், ஜோ ரூட், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com