சர்வதேச பாட்மிண்டன்: மாளவிகா தோல்வி

சார்லோர்லக்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் தோல்வி கண்டார்.
சர்வதேச பாட்மிண்டன்: மாளவிகா தோல்வி

சார்புரூக்கன்:  சார்லோர்லக்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் தோல்வி கண்டார்.
ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இந்தியாவின் மாளவிகா 12-21, 19-21 என்ற நேர் செட்களில் எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவிடம் தோல்வி  கண்டார்.
மாளவிகா கடந்த ஆண்டில் சீனியர் சர்க்கியூட் போட்டிகளில் இரு பட்டங்களை வென்றிருந்த நிலையில், கரோனா வைரஸ் பொது முடக்கத்துக்குப் பிறகு களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே தோல்வியோடு வெளியேறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com