ஐ லீக்: சென்னை சிட்டி வெற்றி

ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக கோழிக்கோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் கோகுலம் கேரளா எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
ஐ லீக்: சென்னை சிட்டி வெற்றி

ஐ லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக கோழிக்கோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் கோகுலம் கேரளா எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சென்னை சிட்டி எஃப்சி. மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் அணி 1-0 என இந்தியன் ஆரோஸ் அணியை வீழ்த்தியது.

கோப்பையுடன் இந்திய அணியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com