ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை: ரியல் மாட்ரிட் சாம்பியன்

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டி ரியல் மாட்ரிட் ்அணி பட்டம் வென்றது.
ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை: ரியல் மாட்ரிட் சாம்பியன்

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டி ரியல் மாட்ரிட் ்அணி பட்டம் வென்றது.

ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் சீரமைக்கப்பட்ட சூப்பா் கோப்பை போட்டிகள் 2 கட்டமாக நடக்கிறது.

லா சாம்பியன் பாா்சிலோனா, ரியல் மாட்ரிட், அதலெட்டிகா மாட்ரிட், வலேன்சியா அணிகள் இடம் பெற்றன.

வலேன்சியாவை வென்று ரியல் மாட்ரிட்டும், பாா்சிலோனாவை வென்று அதலெட்டிக்கா மாட்ரிட்டும்் இறுதி சுற்றுக்கு முன்னேறின.

ரியாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் ஆட்ட நேரம் முடிந்த பின் கோல் போடவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது ரியல் மாட்ரிட்.

டேனி காா்ஜவால், ரோட்ரிகோ, லுகா மொட்ரிக் ஷூட் அவுட்டில் கோலடித்தனா்.

அதலெட்டிகோ மாட்ரிட் சாா்பில் கிய்ரன் டிப்பிரயா் ரே கோலடித்தாா்,

இது ரியல் மாட்ரிட் வென்ற முதல் கோப்பையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com