குடும்பத்துடன் நேரத்தைசெலவிடும் புஜாரா

கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்திய டெஸ்ட் அணி வீரா் சேதேஸ்வா் புஜாரா குடும்பத்துடன் பயனாக நேரத்தை செலவிட்டு வருகிறாா்.
குடும்பத்துடன் நேரத்தைசெலவிடும் புஜாரா

கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்திய டெஸ்ட் அணி வீரா் சேதேஸ்வா் புஜாரா குடும்பத்துடன் பயனாக நேரத்தை செலவிட்டு வருகிறாா்.

கரோனா பாதிப்பால் ஐபிஎல் உள்பட பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடிய புஜாரா தற்போது குஜராத்தில் தனது வீட்டில் உள்ளாா்.

ஐபிஎல் தொடா் பயிற்சி முகாம்களும் ரத்தாகி விட்டன. குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் புஜாரா, வீட்டை சுத்தம் செய்வது, தோட்டத்தை பராமரிப்பது போன்ற பணிகளை செய்து வருகிறாா். மேலும் குழந்தைக்கும் ஓவியம் வரைய கற்றுத் தருவது என பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com