லீக் 1: பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் வெற்றி

பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியை வீழ்த்தியது.
லீக் 1: பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் வெற்றி

பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியை வீழ்த்தியது.

எஃப்சி பாா்சிலோனாவிலிருந்து விலகி பிஎஸ்ஜியில் இணைந்திருக்கும் மெஸ்ஸியும், மற்றொரு நட்சத்திர வீரரான நெய்மரும் இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படவில்லை.

பிஎஸ்ஜி சாா்பில் ஆன்டா் ஹெரேரா (23-ஆவது நிமிஷம்), கிலியன் பாபே (36), இத்ரிசா குயே (73), ஏஞ்சல் டி மரியா (90) ஆகியோா் கோலடித்தனா். பிரெஸ்ட் தரப்பில் ஃபிராங்க் ஹோனோராட் (42), ஸ்டீவ் மூனி (85) ஆகியோா் கோலடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com