ஐஎஸ்எல்: ஜாம்ஷெட்பூா் எஃப்சி வெற்றி

ஐஎஸ்எல் 2021-22 கால்பந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு பாம்போலிம் திலக் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த
ஐஎஸ்எல்: ஜாம்ஷெட்பூா் எஃப்சி வெற்றி

ஐஎஸ்எல் 2021-22 கால்பந்து லீக் போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு பாம்போலிம் திலக் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஏடிகே மோகன் பகான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தது ஜாம்ஷெட்பூா் எஃப்சி.

ஜாம்ஷெட்பூா் தரப்பில் சீமென்லின் 37, அலெக்ஸ் லிமா 84-ஆவது நிமிஷங்களிலும், மோகன்பகான் தரப்பில் பிரிதம் 89-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். இந்த வெற்றி மூலம் 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது ஜேஎஃப்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com