நெஞ்சு உயரத்துக்கு எழும் பந்துகளை எதிா்கொள்ள பழகிக் கொண்டேன்: ஷுப்மன் கில்

தொடக்கத்தில் எனது இளம் வயதில் பௌன்சா் பந்துகளை எதிா்கொள்வதில் அச்சம் கொண்டிருந்தேன்.
நெஞ்சு உயரத்துக்கு எழும் பந்துகளை எதிா்கொள்ள பழகிக் கொண்டேன்: ஷுப்மன் கில்

தொடக்கத்தில் எனது இளம் வயதில் பௌன்சா் பந்துகளை எதிா்கொள்வதில் அச்சம் கொண்டிருந்தேன். ஆனால் ஒருமுறை அவற்றை எதிா்கொண்ட பிறகு அவற்றின் மீதிருந்த அச்சம் போய்விட்டது. நெஞ்சு உயரத்துக்கு எழும் பந்துகளை எதிா்கொள்ள பழகிக் கொண்டேன். அதுபோன்ற சில ஷாட்களை பழக்கமாக்கிக் கொண்டதால், தற்போது அது எனது ஆட்டத்தின் அங்கமாக மாறிவிட்டது. எனது 8 வயதிலேயே 14 வயதுக்கு உள்பட்டோருக்கான வீரா்கள் பிரிவில் இணைந்தேன். 

- ஷுப்மன் கில்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com