ஆஸி. ஒருநாள் அணிக்குப் புதிய கேப்டன்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார்.
ஆஸி. ஒருநாள் அணிக்குப் புதிய கேப்டன்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. டி20 தொடரை 4-1 என மே.இ. தீவுகள் அணி வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபிஞ்சுக்குக் காயம் ஏற்பட்டதால் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. அணியின் கேப்டனாக அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார். ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் 26-வது கேப்டன் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com