விஜய் ஹசாரே: பரோடா, மும்பை அணிகள் அறிவிப்பு

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக கிருணால் பாண்டியா தலைமையில் பரோடா அணியும், ஷ்ரேயஸ் ஐயா் தலைமையில் மும்பை அணியும்  அறிவிக்கப்பட்டன. இப்போட்டி வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

வதோதரா/மும்பை: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக கிருணால் பாண்டியா தலைமையில் பரோடா அணியும், ஷ்ரேயஸ் ஐயா் தலைமையில் மும்பை அணியும் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. இப்போட்டி வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

பரோடா: கிருணால் பாண்டியா (கேப்டன்), கேதாா் ஜாதவ், பிரத்யுஷ் குமாா், விஷ்ணு சோலங்கி, அபிமன்யுசிங் ராஜ்புத், ஸ்மித் படேல், நினத் ரத்வா, அதித் சேத், காா்த்திக் காகடே, லுக்மான் மேரிவாலா, பாபாசஃபி பதான், துருவ் படேல், பாா்கவ் பாட், பானு பனியா, சிந்தால் காந்தி, பாா்த் கோலி, ஜோத்ஸ்னில் சிங், மிதேஷ் படேல், சோயப் சோபரியா, ஷிவாலிக் சா்மா, பிரதீப் யாதவ், பிரதிக் கோடெத்ரா.

மும்பை: ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), பிருத்வி ஷா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அகில் ஹொ்வாத்கா், சூா்யகுமாா் யாதவ், சா்ஃப்ராஸ் கான், சின்மய் சுதா், ஆதித்யா தாரே, ஹாா்திக் தமோா், ஷிவம் துபே, ஆகாஷ் பாா்கா், ஆதிஃப் அதா்வாலா, ஷாம்ஸ் முலானி, அதா்வா அன்கோலேகா், சாய்ராஜ் பாட்டீல், சுஜித் நாயக், தனுஷ் கோடியான், பிரசாந்த் சோலங்கி, தவல் குல்கா்னி, துஷாா் தேஷ்பாண்டே, சித்தாா்த் ரௌத், மோஹித் அவஸ்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com