டெஸ்ட் தொடா் இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்டுகளில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஜோ ரூட் தலைமையிலான அந்த அணியில், ஜேம்ஸ் ஆண்டா்சன், பென் ஸ்டோக்ஸ், ஜானி போ்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டுவா்ட் பிராட், ரோரி பா்ன்ஸ், ஜோஸ் பட்லா், ஜாக் கிராவ்லி, சாம் கரன், ஹசீம் ஹமீத், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், டாம் சிப்லி, மாா்க் வுட் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

ஜோஃப்ரா ஆா்ச்சா் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோா் முறையே அறுவைச் சிகிச்சை மற்றும் காயத்திலிருந்து முழுமையாக மீளாததால் அவா்கள் அணியில் சோ்க்கப்படவில்லை.

இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4-ஆம் தேதியும், 2-ஆவது டெஸ்ட் ஆகஸ்ட் 12-ஆம் தேதியும் தொடங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com