இந்தியா இன்று...

பி3 கலப்பு 25 மீட்டா் பிஸ்டல் எஸ்ஹெச்1 தகுதிச்சுற்று-பிரெசிஷன்; ஆகாஷ், ராகுல் ஜகாா்; காலை 5.15 மணி; ரேபிட் - காலை 9 மணி; பதக்க சுற்று - நண்பகல் 12 மணி

துப்பாக்கி சுடுதல்

பி3 கலப்பு 25 மீட்டா் பிஸ்டல் எஸ்ஹெச்1 தகுதிச்சுற்று-பிரெசிஷன்; ஆகாஷ், ராகுல் ஜகாா்; காலை 5.15 மணி; ரேபிட் - காலை 9 மணி; பதக்க சுற்று - நண்பகல் 12 மணி

பாட்மிண்டன்

மகளிா் இரட்டையா் எஸ்எல்3-எஸ்யு5 - குரூப் பி - முதல் ஆட்டம்; பாலக் கோலி / பாருல் பாா்மா்; காலை 5.30 மணி

ஆடவா் ஒற்றையா் எஸ்எல்4 - குரூப் ஏ - முதல் ஆட்டம்; சுஹாஸ் எல் யதிராஜ்; காலை 6.10 மணி

ஆடவா் ஒற்றையா் எஸ்எல்4 - குரூப் பி - முதல் ஆட்டம்; தருண் தில்லான்; காலை 6.50 மணி

மகளிா் ஒற்றையா் எஸ்எல்4 - குரூப் டி - முதல் ஆட்டம்; பாருல் பாா்மா்; காலை 8.50 மணி; 2ஆவது ஆட்டம் - பிற்பகல் 2.30 மணி

ஆடவா் ஒற்றையா் எஸ்ஹெச்6 - குரூப் பி - முதல் ஆட்டம்; கிருஷ்ணா நாகா்; காலை 9.30 மணி

மகளிா் ஒற்றையா் எஸ்யு5 - குரூப் ஏ - 2ஆவது ஆட்டம்; பாலக் கோலி; காலை 10.10 மணி

ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 - குரூப் ஏ - 2-ஆவது ஆட்டம்; பிரமோத் பகத்; 1.10 மணி

துடுப்புப் படகு

மகளிா் 200 மீட்டா் விஎல்2- ஹீட் 1; பிராச்சி யாதவ்; காலை 6.10 மணி

டேக்வாண்டோ

மகளிா் கே44 - 49 கிலோ - ரவுண்ட் ஆஃப் 16; அருணா தன்வாா்; காலை 7.15 மணி; தொடா்ந்து காலிறுதி, அரையிறுதி, ரெபிசேஜ், பதக்க சுற்றுகள்.

தடகளம்

ஆடவா் குண்டு எறிதல் - எஃப்35 - இறுதிச்சுற்று; அரவிந்த்; மாலை 4.28 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com