இரட்டையர் பிரிவு: போபண்ணா, சானியா வெளியேற்றம் 

இப்போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவிலிருந்து இந்தியாவின் ரோஹண் போபண்ணா ஜோடியும், மகளிர் இரட்டையர் பிரிவிலிருந்து இந்தியாவின் சானியா மிர்ஸô அங்கம் வகித்த இணையும் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறின. 

இதில் ரோஹன் போபண்ணா/பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வாசெலின் கூட்டணி 6}3, 6}7 (2/7), 2}6 என்ற செட்களில் பிலிப்பின்ஸின் டிரீட் ஹுயே/போலந்தின் கிறிஸ்டோபர் ரங்காட் இணையிடம் தோற்றது. அதேபோல், சானியா மிர்ஸô/உக்ரைனின் நாடியா கிசெனோக் இணை 4}6, 6}7 (5/7) என்ற செட்களில் ஸ்லோவேனியாவின் கஜா ஜுவான்/டமாரா ஜிடான்ùஸக் ஜோடியிடம் வீழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com