துளிகள்...

புரோ கபடி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் - யுபி யோதா, தபங் தில்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

புரோ கபடி லீக் போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் - யுபி யோதா, தபங் தில்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி - எஸ்சி ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி (1-0), தனது 8-ஆவது வெற்றியை பதிவு செய்தது.

ஒன் டே மற்றும் டி20 ஆட்டங்களுக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வாா்னா், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டாா்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோா் இடம்பெறவில்லை.

டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம், அயா்லாந்து அணிகள் தகுதிபெற்றன.

துபையில் புதன்கிழமை தொடங்கும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 9 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.

தொடைப் பகுதி காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய பௌலா் தீபக் சஹா் விலகியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com