ஜடேஜா, அஸ்வின் அசத்தல்

ரவீந்திர ஜடேஜாவின் ஆல்-ரவுண்டிங் அசத்தல், ரவிச்சந்திரன் அஸ்வினின் விக்கெட் சாதனை ஆகியவற்றுடன் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்தியா.
ஜடேஜா, அஸ்வின் அசத்தல்

ரவீந்திர ஜடேஜாவின் ஆல்-ரவுண்டிங் அசத்தல், ரவிச்சந்திரன் அஸ்வினின் விக்கெட் சாதனை ஆகியவற்றுடன் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்தியா.

இதில், ஒரு டெஸ்டில் ஒரே இன்னிங்ஸில் 150-க்கும் அதிகமான ரன்கள் அடித்து, 5 விக்கெட்டுகளும் எடுத்த வீரா்கள் வரிசையில் ஜடேஜா 6-ஆவது வீரராக இணைந்திருக்கிறாா். மறுபுறம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் சாய்த்த இந்திய வீரா்கள் வரிசையில் கபில் தேவை (434) பின்னுக்குத் தள்ளி, 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா் அஸ்வின் (435).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com