ஜூனியர் ஹாக்கி: உ.பி., சண்டீகர் வெற்றி

தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் வியாழக்கிழமை ஆட்டங்களில் உத்தர பிரதேசம், சண்டீகர், ஒடிஸா, பிகார், அருணாசல பிரதேசம் அணிகள் வெற்றி பெற்றன. 
ஜூனியர் ஹாக்கி: உ.பி., சண்டீகர் வெற்றி


கோவில்பட்டி: தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் வியாழக்கிழமை ஆட்டங்களில் உத்தர பிரதேசம், சண்டீகர், ஒடிஸா, பிகார், அருணாசல பிரதேசம் அணிகள் வெற்றி பெற்றன. 
போட்டியின் 3-ஆவது நாளான வியாழக்கிழமை காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உத்தர பிரதேசம் 13 - 0 என்ற கோல் கணக்கில் ஹிமாசல பிரதேசத்தையும், 2-ஆவது ஆட்டத்தில் சண்டிகர் 8 - 2 என்ற கணக்கில் மத்திய பிரதேசத்தையும் வென்றன.  மாலை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் 0-5 என ஒடிஸாவிடமும், 4- ஆவது ஆட்டத்தில் ஜம்மு காஷ்மீர் 1-3 என பிகாரிடமும், 5-ஆவது ஆட்டத்தில் அஸ்ஸாம் 0-8 என அருணாசல பிரதேசத்திடமும் தோல்வியைத் தழுவின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com