மே.இ. தீவுகள் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் இரு டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டி20 ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
2-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில் ஸ்மித் இடம்பெற்றார். கிரீன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எடுத்தது. ஃபிஞ்ச் 15 ரன்களும் ஸ்மித் 17 ரன்களும் எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

திருப்பதி லட்டுக்கு பிறந்தநாள்!

வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி! எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி!
குஜராத் இடைத்தேர்தல்: பாஜகவின் சதீஷ் படேல் முன்னிலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



