துளிகள்...

 =மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - தென் கொரியா ஆட்டம் செவ்வாய்க்கிழமை டிராவில் (2-2) முடிந்தது. 

 =சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை மரியா அக்ஷிதா, சீனாவில் ஜூன் மாதம் ஆசிய சாம்பியன்ஷிப், இத்தாலியில் ஜூலை மாதம் உலக சாம்பியன்ஷிப், சீனாவில் செப்டம்பர் - அக்டோபரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் இந்தியாவின் சார்பில் அவர் பங்கேற்க தகுதிபெற்றுள்ளார்.
 =சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், ஹெச்.எஸ். பிரணாய், சாய்னா நெவால், ஆகர்ஷி காஷ்யப் முதல் சுற்றிலேயே தோற்றனர்.
 =மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - தென் கொரியா ஆட்டம் செவ்வாய்க்கிழமை டிராவில் (2-2) முடிந்தது.
 =ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின்போது விதிகளை மீறியதாக ரூ.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி, நிதிச் சுமையை சமாளிப்பதற்காக தங்களது மகளிர் அணியை தற்காலிகமாக செயல்படாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com