உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் விளையாடிய வங்கதேச அணி 9 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 7 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை வங்கதேச ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஆஞ்சலோ மாத்யூஸ் தாமதாக மைதானத்திற்குள் வந்ததாக் கூறி அவரை அவுட் ஆக்கினார்.
இது கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் ஏமாற்றத்தை அளித்ததுடன் ஷகிப் விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய ஷகிப் அல் ஹசனை, வங்கதேசத்தில் வைத்து ரசிகர்கள் தாக்குவது போன்ற விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த விடியோ கடந்த மார்ச் மாதம் ஷகிப் துபை சென்றபோது எடுக்கப்பட்டது என சிலர் கூறி வருகின்றனர்.
நடந்து முடிந்த 2023 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம்!
இந்தியா கையில் பாகிஸ்தானின் தலையெழுத்து... துரந்தர் - 2 தமிழ் டிரைலர்!

சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: முகுல் வாஸ்னிக், கிரிஷ் சோடங்கர் பங்கேற்பு
ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

