நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் களமிறங்கிய தனது முதல் போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். உலகக் கோப்பையில் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதே அதற்கு காரணம். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 82 பந்துகளில் அவர் சதம் விளாசினார்.
கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவரான ரவி கிருஷ்ணமூர்த்தி அவரது சொந்த ஊரான பெங்களூருவில் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Your Player of the Match in Ahmedabad! Rachin Ravindra with a wicket and a 123* runs on @cricketworldcup debut. Scorecard | https://t.co/ryMErGLa94 #CWC23 pic.twitter.com/dHZY6QyKEF
â BLACKCAPS (@BLACKCAPS) October 5, 2023
இதையும் படிக்க: உலகக் கோப்பை 3வது போட்டி: வங்கதேசம் டாஸ் வென்று பௌலிங் தேர்வு!
சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் திராவிட்டின் மீது உள்ள அன்பினால் தனது மகனுக்கு ராகுல் டிராவிட்டில் இருந்து ‘ர’ வையும் சச்சின் டெண்டுல்கரின் பெயரிலிருந்து ‘ச்சின்’ இரண்டையும் சேர்த்து ரச்சின் எனப் பெயரிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 10 ஆண்டுகளுக்கு டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து!
இலையில் இது குறித்து இந்தியாவின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், “எனது பெயரையும் சச்சின் பெயரையும் சேர்த்து வைத்துள்ள நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். நான் ஒருபோதும் அப்படி சிக்ஸர்கள் அடித்ததில்லை. ஒருவேளை சச்சினின் பெயர் அவருக்கு உதவியிருக்கலாம்” என கலகலப்பாக கூறியுள்ளார்.
ராகுல் திராவிட்டின் இந்த பேச்சு வைரலாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய மருத்துவா்களுக்கு பாகிஸ்தானின் உயரிய விருது
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனை

அரசு ஊழியா் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான சிறப்பு பதிவேடு: முறையாக பராமரிக்க உத்தரவு
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



