மாண​வர்​க​ளின் போராட்​டத்​துக்கு தீர்வு காண வேண்​டும்​: ஜெயல​லிதா வலியுறுத்தல்

சென்னை, நவ.27: வன வி யல் பட் டப் ப டிப்பு பயி லும் மாண வர் க ளின் போராட் டத் துக்கு தமி ழக அரசு உட ன டி யாக தீர்வு காண வேண் டும் என அ.தி.மு.க. பொதுச் செய லா ளர் ஜெயல லிதா வலி யு றுத் தி யுள் ளார்.   இ
மாண​வர்​க​ளின் போராட்​டத்​துக்கு தீர்வு காண வேண்​டும்​: ஜெயல​லிதா வலியுறுத்தல்
Updated on
3 min read

சென்னை, நவ.27: வன வி யல் பட் டப் ப டிப்பு பயி லும் மாண வர் க ளின் போராட் டத் துக்கு தமி ழக அரசு உட ன டி யாக தீர்வு காண வேண் டும் என அ.தி.மு.க. பொதுச் செய லா ளர் ஜெயல லிதா வலி யு றுத் தி யுள் ளார்.

  இது குறித்து அவர் வெள் ளிக் கி ழமை வெளி யிட்ட அறிக்கை:

  மேட் டுப் பா ளை யத் தில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல் க லைக் க ழக வனக் கல் லூரி மற் றும் ஆராய்ச்சி நிலை யத் தில் வன வி யல் பட் டப் ப டிப்பு பயி லும் மாணவ, மாண வி கள் கடந்த ஒரு வார மாக போராட் டம் நடத்தி வரு கின் ற னர். வனச் ச ர கர் பணி யி டங் களை நேர டி யாக நிரப் பும் போது, தங் க ளுக்கு இட ஒ துக் கீடு அளிக் கப் பட வேண் டும் என அவர் கள் கோரி வரு கின் ற னர்.

  மாண வர் க ளின் இந் தப் போராட் டத்தை முடி வுக் குக் கொண்டு வர முதல் வர் கரு ணா நிதி எந்த நட வ டிக் கை யும் எடுக் க வில்லை.

  வன வி யல் பட் டப் ப டிப்பு மற் றும் முது நி லைப் படிப்பு படித்த மாணவ, மாண வி கள் தங் கள் தகு திக் கேற்ற வேலை இல் லா மல் அவ திப் பட்டு வரு கின் ற னர்.

  வனச் ச ர கர் பணி யி டங் களை வன வி யல் படிப்பு படித்த மாண வர் க ளைக் கொண்டு நிரப்ப வேண் டும்; தமி ழக அர சின் தேசிய மூங் கில் இயக் கம், வடி கால் மேம் பாட் டுத் திட் டம், தரிசு நில மேம் பாட் டுத் திட் டம் போன்ற திட் டங் க ளில் வன வி யல் மாண வர் களை நிய ம னம் செய்ய வேண் டும்.

  தமிழ் நாடு தேயி லைத் தோட் டக் கழ கம், அரசு ரப் பர் கழ கம், தமிழ் நாடு காகித ஆலை போன்ற நிறு வ னங் க ளில் உள்ள தொழில் நுட்ப அலு வ லர் மற் றும் மேலா ளர் பத வி க ளுக்கு தாங் கள் நிய ம னம் செய் யப் பட வேண் டும்; தொழில் நுணுக் கங் களை விவ சா யி க ளுக்கு பயிற் று விக் கும் வகை யில், அனைத்து மாவட் டங் க ளி லும் உள்ள வன அறி வி யல் மையங் க ளில் தாங் கள் நிய ம னம் செய் யப் பட வேண் டும் போன்ற கோரிக் கை களை வலி யு றுத்தி அம் மா ண வர் கள் போராடி வரு கி றார் கள்.

    மேலும் வனச் சர கர் மற் றும் உதவி வனப் பாது கா வ லர் பணி யி டங் கள் நேரடி நிய ம னத் தின் மூலம் நிரப் பப் ப டும் போது, வன வி யல் பட் ட தா ரி க ளுக்கு 25 சத வீத பணி யி டங் களை ஒதுக்க முதன்மை தலைமை வனப் பாது கா வ லர் பரிந் துரை செய் துள் ளார். கேர ளம், கர் நா ட கம் உள் ளிட்ட மாநி லங் க ளில் வன வி யல் பட் ட தா ரி க ளுக்கு இட ஒ துக் கீடு அளிக் கப் பட் டி ருப் ப தா க வும் மாண வர் கள் தெரி விக் கின் ற னர்.

   எனி னும், இப் பி ரச் னை யில் கரு ணா நிதி ஏன் மெüனம் சாதிக் கி றார் என்று புரி ய வில்லை.

   மாண வர் க ளின் நிலை பற்றி கவ லைப் ப டாத தி.மு.க. அரசு வனக் கல் லூ ரிக்கு கால வ ரை யின்றி விடு முறை அளித் துள் ளது. விடு தி யை யும் பூட்டி, மாண வர் களை வெளி யேற் றி யுள் ளது.

  போராட் டம் தீவி ரம் அடைந் துள்ள நிலை யில், சொந்த ஊருக்கு செல் லு மாறு காவல் துறை யி ன ரால் மாண வர் கள் வற் பு றுத் தப் ப டு கின் ற னர். இப் போது அங் குள்ள ஒரு திரு மண மண் ட பத் தில் அடைத்து வைக் கப் பட் டுள்ள மாண வர் களை சிறை யில் அடைக் க வும் தி.மு.க. அரசு நட வ டிக்கை எடுத் தி ருப் ப தாக செய் தி கள் வரு கின் றன.

  தி.மு.க. அர சின் இத் த கைய நட வ டிக் கை க ளுக்கு எனது கடும் கண் ட னத்தை தெரி வித் துக் கொள் கி றேன். வன வி யல் மாணவ, மாண வி க ளின் நியா ய மான கோரிக் கை களை பரிசீ லித்து, கல் லூ ரியை உட ன டி யாக திறக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஜெயல லிதா வலி யு றுத் தி யுள் ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com