
சென்னை, ஜூன் 2: சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் மற்றும் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில்களுக்கு சொந்தமான காலி மனைகளில் திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
கபாலீசுவரர் கோயில் மனையில் ரூ. 9.20 கோடி மதிப்பிலும், மருந்தீசுவரர் கோயில் மனையில் ரூ. 9.23 கோடி மதிப்பிலும் திருமண மண்டபங்கள் கட்டப்பட உள்ளன.
வெள்ளிக்கிழமை நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.