

தேனி : தேனி மாவட் டத் தில் ஆறு கள் மற் றும் நீரா தா ரப் பகு தி க ளில் பல் வேறு இடங் க ளில் கழி வு நீர் கலப் ப தால், குடி நீர்த் திட் டங் கள் பாழா வ தோடு, பொது மக் கள் தொற் று நோ யால் பாதிக் கப் ப டும் அபா யம் இருப் ப தாக புகார் கூறப் பட் டுள் ளது.
உள் ளாட்சி அமைப் பு கள் மூலம் கழி வு நீரை சுத் தி க ரித்து வெளி யேற்ற மாவட்ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வும் கோரிக்கை விடுக் கப் பட் டுள் ளது.
மாவட் டத் தில் முல் லைப் பெரி யாறு, மூல வைகை, வைகை ஆறு, கொட் டக் குடி ஆறு, வரா க நதி ஆகிய பகு தி க ளில் குடி நீர் வாரி யம் மற் றும் உள் ளாட்சி அமைப் பு கள் சார் பில், கூட் டுக் குடி நீர் திட் டம் மற் றும் தனித் திட் டங் க ளின் கீழ் 60-க்கும் மேற் பட்ட உறை கிண று கள் அமைக் கப் பட்டு, பொது மக் க ளுக்கு குடி நீர் விநி யோ கம் செய் யப் பட்டு வரு கி றது.
இவற் றில், லோயர் கேம்ப் கூட் டுக் குடி நீர் திட் டம் மற் றும் பழ னி செட் டி பட்டி கூட் டுக் குடி நீர் திட் டம் ஆகி ய வற் றில் மட் டும் சுத் தி க ரிப்பு நிலை யம் மூலம், ஆற் றில் இருந்து பம் பிங் செய் யப் ப டும் தண் ணீர் சுத் தி க ரிக் கப் பட்டு, பொது மக் க ளுக்கு விநி யோ கம் செய் யப் ப டு கி றது.
மற்ற இடங் க ளில் குடி நீர் சுத் தி க ரிப்பு நிலை யம் இல் லா த தால், நீருந்து நிலை யங் க ளி லும், நீர் தேக் கத் தொட் டி க ளி லும் தண் ணீர் குளோ ரி னே சன் செய் யப் பட்டு, பொது மக் க ளுக்கு விநி யோ கம் செய் யப் ப டு கி றது.
ஆற் றுப் பகு தி யில் அமைந் துள்ள குடி நீர்த் திட் டங் கள் மூலம் மாவட் டத் தின் குடி நீர் தேவை சமா ளிக் கப் பட்டு வந் தா லும், வறட் சிக் காலங் க ளில் குடி நீர் தட் டுப் பாடு தவிர்க்க முடி யா த தாகி விட் டது.
கடந்த சில ஆண் டு க ளாக பரு வ மழை பொய்த்து வரு வ தால், ஆற் றில் நீர் வ ரத்து இல் லா ம லும், பெரி யாறு அணை யில் நீர் மட் டம் சரி வி னா லும் உறை கி ண று கள் வற் றிப் போய் பிப் ர வரி, மார்ச், ஏப் ரல் மற் றும் மே மாதங் க ளில் அதிக அள வில் குடி நீர்த் தட் டுப் பாடு நில வு கி றது.
இக் கா லங் க ளில் ஆற் றில் கலக் கும் கழி வு நீர், குடி நீர்த் திட்ட உறை கி ண று க ளைச் சூழ்ந்து நின்று, பம் பிங் செய் யப் ப டும் தண் ணீ ரில் கலந்து பொது மக் க ளுக்கு நோய் பாதிப்பை ஏற் ப டுத் து கி றது.
பேரூ ராட்சி, நக ராட் சிப் பகு தி கள், தொழிற் சா லை கள், பட் ட றை கள் ஆகி ய வற் றில் இருந்து வெளி யே றும் கழி வு நீர், ஓடை கள் மூல மும், பல இடங் க ளில் நேர டி யா க வும் ஆற் றில் கலக் கி றது.
இது த விர, பல் வேறு இடங் க ளில் கண் மாய் க ளி லும் கழி வு நீர் கலக் கி றது. மழைக் காலங் க ளில் ஆற் றில் நீர் வ ரத்து உள் ள தால், கழி வு நீர் தண் ணீ ரில் அடித் துச் செல் லப் பட்டு விடு கி றது.
நீர் வ ரத்து இல் லா த போது, கழி வு நீர் ஆற் றுப் படு கை யில் தேங்கி, குடி நீ ரில் கலந்து பொது மக் க ளுக் கும், கால் ந டை கள் மற் றும் விவ சா யத் திற் கும் கடும் பாதிப்பை ஏற் ப டுத் து கி றது.
இது த விர, சில இடங் க ளில் தனி யார் டேங் கர் லாரி கள் மூலம் கழிப் பறை செப் டிக் டேங் கு களி லி ருந்து உறிஞ் சப் ப டும் கழி வு கள் ஆற் றி லும், நீர் நி லைப் பகு தி க ளி லும் கொட் டப் ப டு வ தா கக் கூறப் ப டு கி றது.
ஆற் றில் குடி நீர் திட் டங் க ளுக் காக அமைக் கப் பட் டுள்ள உறை கி ண று களை ஒட் டி யுள்ள பகுதி வரை, மணல் அதிக அள வில் அள் ளப் ப டு வ தால், உறை கி ண று க ளைச் சூழ்ந்து நிற் கும் கழி வு நீர், தண் ணீர் பம் பிங் செய் யும் போது அதில் எளி தில் கலக் கும் வாய்ப்பு உள் ளது.
இந்த தண் ணீரை முறை யாக குளோ ரி னே சன் செய்து விநி யோ கம் செய் யா விட் டால், இத னைப் பயன் ப டுத் தும் பொது மக் க ளுக்கு தொற் று நோய் ஏற் ப டு கி றது.
இத னால் சுகா தார நலன் கரு தி யும், எதிர் கால சந் த தி யி னர் பயன் ப டுத் தும் வகை யி லும் ஆறு மற் றும் நீரா தா ரப் பகு தி க ளில் கழி வு நீர் கலப் பதை தடை செய் ய வும், பேரூ ராட்சி மற் றும் நக ராட் சிப் பகு தி கள், தொழிற் சா லை கள், பட் ட றை கள் ஆகி ய வற் றில் இருந்து கழி வு நீரை சுத் தி க ரித்து வெளி யேற் ற வும், நீரா தா ரப் பகு தி களை கண் கா ணித்து பாது காக் க வும் மாவட்ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பது சமூக ஆர் வ லர் கள் மற் றும் பொது மக் க ளின் கோரிக் கை யா கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.