

தேனி: தேனி மாவட் டம், பெரி ய கு ளத் தில் ரூ. 60 லட் சம் செல வில் கட் டப் பட் டுள்ள நக ராட்சி அலு வ லக புதிய கட் ட டம், திறப் பு விழா காணப் பட்டு 6 மாதங் க ளுக்கு மேலா கி யும் பயன் பாட் டிற் குத் திறக் கப் ப டா மல் உள் ளது.
பெரி ய கு ளத் தில் 80 ஆண் டு க ளுக் கும் மேலான பழைய கட் ட டத் தில் நக ராட்சி அலு வ ல கம் செயல் பட்டு வந் தது.
நக ராட்சி அலு வ ல கக் கட் ட டத்தை ஒட் டிய பகு தி யில் நகர் மன் றக் கூட்ட அரங்கு அமைந் துள் ளது. போதிய இட வ சதி இல் லாத பழ மை யான நக ராட்சி அலு வ ல கக் கட் ட டத்தை இடித் து விட்டு, அதே இடத் தில் புதிய கட் ட டம் கட் டு வ தற்கு நக ராட்சி நிர் வா கம் தீர் மா னித்து, ரூ. 60 லட்சம் செல வில் இதற் கான பணி கள் மேற் கொள் ளப் பட் டன.
கட் டு மா னப் பணி கள் நடை பெற்று வந் த தால், நக ராட்சி அலு வ ல கம் தாற் கா லி க மாக நகர் மன் றக் கூட்ட அரங் கில் செயல் பட் டது. கட் டு மா னப் பணி கள் முழு மை ய டைந்த நிலை யில், நக ராட்சி அலு வ லக புதிய கட் ட டத்தை கடந்த பிப் ர வரி, 16-ம் தேதி தேனி மாவட் டத் தில் நடை பெற்ற பெரி யார் நினைவு சமத் து வ பு ரம் திறப் பு வி ழா வின் போது துணை முதல் வர் மு.க. ஸ்டா லின் திறந் து வைத் தார்.
இந் நி லை யில், திறப் பு விழா காணப் பட்டு 6 மாதங் க ளுக்கு மேல் ஆகி யும், இந் தப் புதிய கட் ட டம் இப் போது வரை பயன் பாட் டுக் குத் திறக் கா மல் பூட்டி வைக் கப் பட் டுள் ள தால், நக ராட்சி அலு வ ல கம் நகர் மன் றக் கூட்ட அரங் கி லேயே தொடர்ந்து செயல் பட்டு வரு கி றது.
இ த னால், 2 ஆண் டு க ளுக் கும் மேலாக, நகர் மன் றக் கூட்ட அரங் கில் போதிய இட வ சதி இல் லாத நிலை யில், ஒரே இடத் தில் அனைத் துப் பிரி வு க ளும் செயல் பட்டு வரு வ தால் சிர மம் ஏற் பட் டுள் ள தாக அதி கா ரி கள், பணி யா ளர் கள் மற் றும் நக ராட்சி அலு வ ல கத் திற்கு வந்து செல் லும் பொது மக் கள் தெரி விக் கின் ற னர்.
மேலும், நகர் மன்ற உறுப் பி னர் கள் கூட் டம் நடை பெ றும் நேரங் க ளில் நக ராட்சி அலு வ ல கம் செயல் பட முடி வ தில்லை என் றும், நகர் மன் றக் கூட் டத் துக் காக அலு வ லக ஆவ ணங் கள் மற் றும் இருக் கை களை ஒதுக் கி வைப் ப தற்கு சிர மப் பட வேண் டி யுள் ள தா க வும் பணி யா ளர் கள் கூறு கின் ற னர். நக ராட்சி அலு வ ல கப் புதிய கட் ட டத்தை பயன் பாட் டிற் குத் திறக்க வேண் டும் என் பது பொது மக் கள் மற் றும் நக ராட் சிப் பணி யா ளர் க ளின் எதிர் பார்ப் பாக உள் ளது.
நக ராட்சி அலு வ ல கக் கட் ட டத் தில் பதிக் கப் ப டும் அடிக் கல் லில், அர சி யல் கட் சி யி ன ரின் பெயர் க ளைப் பொறிப் ப தில் நகர் மன்ற நிர் வா கப் பொறுப் பில் உள்ள அதி முக, திமுக கட் சி யி ன ரி டையே ஏற் பட் டுள்ள பிரச் னை யால், புதிய கட் ட டத்தை பயன் பாட் டிற்கு திறப் ப தில் கால தா ம தம் ஏற் பட்டு வரு வ தா கக் கூறப் ப டு கி றது.
இது கு றித்து நகர் மன் றத் தலை வர் சீதா லட் சுமி கூறு கை யில், புதிய கட் ட டத்தை பயன் பாட் டிற் குத் திறப் ப தில் எவ் வி தப் பிரச் னை யும் இல்லை. பல ஆண் டு க ளுக்கு பின்பு கட் டப் பட்ட புதிய கட் ட டம் என் ப தால் நாள், நேரம் பார்த்து பயன் பாட் டிற் குத் திறக் க லாம் என்று கரு து கி றோம். நக ராட்சி அலு வ ல கக் கட் ட டம் விரை வில் பயன் பாட் டுக் குத் திறக் கப் ப டும் என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.