தொகுதி - ஓர் அறிமுகம்!

* தொகுதி பெயர் : சோழிங்கநல்லூர்   * தொகுதி எண் :27  * அறிமுகம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொகுதி சீரமைக்குப் பின்னர் உருவான புதிய தொகுதி சோழிங்கநல்லூர். தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி. * த
Published on
Updated on
1 min read

* தொகுதி பெயர் :  சோழிங்கநல்லூர்

 

* தொகுதி எண் :
27

 * அறிமுகம் :  காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொகுதி சீரமைக்குப் பின்னர் உருவான புதிய தொகுதி சோழிங்கநல்லூர். தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி.



* தொகுதியில் அடங்கிய பகுதிகள் :

 நகராட்சிகள் - 2

 உள்ளகரம், புழுதிவாக்கம்

 பேரூராட்சிகள் - 3

 பெருங்குடி, பள்ளிகரணை, சோழிங்கநல்லூர்

 ஊராட்சிகள் - 17

 மடிப்பாக்கம்,கோவிலம்பாக்கம்,மேடவாக்கம்,சித்தாலபாக்கம்,பெரும்பாக்கம்,பாலவாக்கம்,கொட்டிவாக்கம்,ஓட்டியம்பாக்கம்,ஈஞ்சம்பாக்கம்,துரைபாக்கம்,காரப்பாக்கம் நீலாங்கரை,ஜல்லடியன்பேட்டை.செம்மஞ்சேரி,உத்தண்டி,கானாத்தூர்,நன்மங்கலம்.

 

* வாக்காளர்கள் :

 ஆண்:  1,73,808

பெண்:   1,66,805

மொத்தம் : 3,40,613

 * வாக்குச்சாவடிகள் : மொத்தம் - 384

 * தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்:

 கோபென்டு, உதவி ஆணையர் (கலால்), 9677266202

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com