தமிழக அமைச்சர்கள் பட்டியல்

ஜெயலலிதா முதல்வர், இந்திய ஆட்சிப் பணி, உள்துறை, லஞ்சத் தடுப்பு.  ஓ.பன்னீர்செல்வம் நிதித் துறை  கே.ஏ.செங்கோட்டையன் தகவல் தொழில்நுட்பம்  நத்தம் ஆர். விஸ்வநாதன் மின்சாரத் துறை  கே.பி.முனுசாமி நகராட்சி நி
Published on
Updated on
1 min read

ஜெயலலிதா முதல்வர், இந்திய ஆட்சிப் பணி, உள்துறை, லஞ்சத் தடுப்பு.

 ஓ.பன்னீர்செல்வம் நிதித் துறை

 கே.ஏ.செங்கோட்டையன் தகவல் தொழில்நுட்பம்

 நத்தம் ஆர். விஸ்வநாதன் மின்சாரத் துறை

 கே.பி.முனுசாமி நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறை

 ஆர்.வைத்திலிங்கம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை

 அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வணிக வரிகள், பதிவுத் துறை

 பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை

 சி.வி.சண்முகம் ..................... பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும்

 விளையாட்டு (கூடுதல் பொறுப்பு)

 செல்லூர் கே.ராஜூ கூட்டுறவுத் துறை

 கே.டி.பச்சமால் வனத் துறை

 எடப்பாடி கே.பழனிச்சாமி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்

 எஸ். தாமோதரன் வேளாண்மைத் துறை

 கே.வி.ராமலிங்கம் பொதுப்பணித் துறை.

 எஸ்.பி.வேலுமணி தொழில்துறை

 கே.டி.எம்.சின்னய்யா கால்நடை பராமரிப்பு

 எம்.பரஞ்சோதி இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்,

 சட்டத் துறை

 எம்.சி.சம்பத் ஊரகத் தொழில்கள், சத்துணவுத் திட்டத் துறை

 பி.தங்கமணி வருவாய்த் துறை

 எஸ்.கோகுல இந்திரா சுற்றுலாத்துறை.

 எஸ்.சுந்தரராஜ் கைத்தறிகள் மற்றும் ஜவுளி

 செல்வி ராமஜெயம் சமூகநலத் துறை.

 பி.வி.ரமணா சுற்றுச்சூழல் துறை

 என்.சுப்பிரமணியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்

 வி.செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை

 கே.ஏ.ஜெயபால் மீன்வளத் துறை.

 எஸ்.டி.செல்லபாண்டியன் தொழிலாளர் நலத் துறை

 வி.எஸ்.விஜய் சுகாதாரத் துறை.

 செந்தூர் பாண்டியன் கதர் கிராமத் தொழில்கள்

 முகம்மதுஜான் பிற்படுத்தப்பட்டோர், மிகவும்

 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

 வி.மூர்த்தி பால் வளத் துறை

 கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தி, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்.

 ஆர்.காமராஜ் உணவுத் துறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com