பி.சி., எம்.பி.சி. மாணவர் விடுதிகளில் டி.வி.க்கு தடை
சென்னை, ஜன. 7: தேர்வுகள் நெருங்கி வருவதை ஒட்டி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகல் உள்ள டி.வி.களில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்







