சென்னை, ஜூன் 6: நில நிர்வாகத் துறை புதிய ஆணையராக ஜிதேந்திரநாத் ஸ்வைன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலராக இருந்தார். இதுவரை, நில நிர்வாகத் துறை ஆணையராக சிவ்தாஸ் மீனா கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.