வீட்டு உபயோக சிலிண்டரை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மனோகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடலூர் மாவட்டத்தில் மானிய விலையில் பொதுமக்களுக்கு மான்ய விலையில் வழங்கப்படும் எரிவாயு உருளையை சிலர் வணிக நோக்கத்திற்காகவும் வேறு பல இதர நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த வாரம் தணிக்கை மேற்கொண்டதில் 33 வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பொதுமக்கள் வீட்டு சமையல் உபயோகம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது எனவும், மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

