மோடி அரசு அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதிலேயே முனைப்பு காட்டுகிறது: தா.பாண்டியன் பேட்டி

மோடி தலைமையிலான மத்திய அரசு அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதிலேயே...
மோடி அரசு அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதிலேயே முனைப்பு காட்டுகிறது: தா.பாண்டியன் பேட்டி
Updated on
1 min read

மோடி தலைமையிலான மத்திய அரசு அன்னிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதிலேயே முனைப்புகாட்டுவதோடு, உள்ளூர் உழைக்கும் மக்களை பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள விரும்பவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தா.பாண்டியன், நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக மாற்றியமைத்து ரூ.400 கூலியாக வழங்கவேண்டும்,நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகையை தொடர்ந்து வழங்க நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com