வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கூடங்குளம் 2-வது அணு உலையில் டிசம்பர் 25ல் மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்ப்பார்ப்பு

கூடங்குளம் 2-வது அணு உலையில் டிசம்பர் 25-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :20 நவம்பர் 2015, 6:20 am

கூடங்குளம் 2-வது அணு உலையில் டிசம்பர் 25-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கூடங்குளம் முதலாவது அணு உலையில் நீடித்து வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, 2-வது அணு உலையில் மின் உற்பத்தி செய்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலாவது அணு உலையில் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்து நவம்பர் 19-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் பராமரிப்புப் பணிகள் முழுவதும் நிறைவடையாத நிலையில் டிசம்பர் 25-ம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது உலையில் மின் உற்பத்தி 2016-17 முதல் காலாண்டில் நடக்கும் என்றும், டிசம்பர் மாதம் முதல் 1000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று என்பிசிஐஎல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.