பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் கண்டெய்னர் லாரி மோதி காவலர் சாவு

கடலூர் அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2015, 5:43 am

சீனிவாசன்

கடலூர் அருகே கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செம்மன்தளத்தை சேர்ந்தவர் தங்கதுரை (43). இவர் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகின்றார். செவ்வாய்கிழமை இரவு 11

மணியளவில் அன்புசெட்டி பாளையம் அருகேயுள்ள பாலிடெக்னிக் ரோந்து பணியில் இருந்த போது அவ்வழியே பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் பணியில் இருந்த காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.