திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்பட 7 பேர் மீது பி.சி.ஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்லூரி மாணவரை தாக்கியதாக, அறிவொளி நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவர் ஒருவர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
இப்பிரச்சனையில் இதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மற்றும் அதிமுக கட்சிப் பதவியிலிருக்கும் முக்கியப் பிரமுகர் உள்பட 7 பேர் மீது பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.