ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புலித்தேவன் ஜயந்தி விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், டி.மானகசேரி ஊராட்சி, கொங்கலாபுரத்தில் இன்று மாமன்னன் புலித்தேவனின் 300-வது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 செப்டம்பர் 2015, 1:57 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், டி.மானகசேரி ஊராட்சி, கொங்கலாபுரத்தில் இன்று மாமன்னன் புலித்தேவனின் 300-வது ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

புலித்தேவன் இளைஞர் பேரவையின் அமைப்பாளர் வி.கண்ணன் தலைமையில் கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள் சரத்குமார், செந்தூர்பாண்டியன், கூழ்பாண்டியன், சூர்யா, ராக்கையா, அருண்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.