
கன மழை தொடர்வதால் சென்னைக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்களாக நாமக்கல்லில் இருந்து அனுப்பப்படும் முட்டைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
1 கோடி முட்டை தேங்கிய நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயத்த விலையை காட்டிலும் 20 பைசா வரை மைனஸ் விலைக்கு முட்டையை விற்கும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.