வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.72 குறைந்தது

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பினைத் தொடர்ந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.23,248 ஆக உள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:55 am

DIN


சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பினைத் தொடர்ந்து அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை படிப்படியாகக் குறைந்து இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.23,248 ஆக உள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து ரூ.2,906க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.72 குறைந்து ரூ.23,248க்கு விற்பனையாகிறது.

ஆனால், 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.3065 ஆக உள்ளது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 45 ரூபாய்க்கு நேற்று விற்கப்பட்ட நிலையில் 60 காசுகள் குறைந்து இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.44.40க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.