அன்னை தெரசா வடிவில் பிரேமலதாவை பார்க்கிறேன்! -வைகோ

"செயலி' வீரர்கள்

அன்னை தெரசா வடிவில்

பிரேமலதாவை பார்க்கிறேன்! -வைகோ

அம்பேத்கர் வடிவில்

விஜயகாந்தை பார்க்கிறேன்.-திருமாவளவன்.

விஜயகாந்த் வடிவில் என் தந்தை

மூப்பனாரை பார்க்கிறேன்..-வாசன்

மொதல்ல

எல்லாரும் போய்

கண் டாக்டரை

பாருங்கய்யா..

தொகுப்பு: ஆர்.ஜி.ஜெகதீஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com