இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே டெக்வார் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல்

Updated On :29 ஜனவரி 2024, 2:13 pm

டெக்வார்: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே டெக்வார் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடயே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...