

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டு மாடுகளின் வகைகளை அதன் பெயர்களுடன் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் சமூக வலை தளங்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டின் வரலாறு, நாட்டு மாடுகளின் வகைகள் குறித்த விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டு மாடுகளின் வகைகளை அதனுடைய பெயர்களுடன் தகவலாக அனுப்பி வருகின்றனர். அவர்கள் அனுப்பியுள்ள நாட்டு மாடுகளின் வகைகள் :
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.