பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவாவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பகுதிக்கு திடீர் விசிட் அடித்த பாரிக்கர் 

கோவாவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் நடக்கும் இடத்துக்கு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் திடீர் விசிட் அடித்து, அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

News image
Updated On :17 டிசம்பர் 2018, 12:39 pm

IANS

பனாஜி: கோவாவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் நடக்கும் இடத்துக்கு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் திடீர் விசிட் அடித்து, அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்று வரும் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை குறித்து தெரிவிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரது திடீர் விசிட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்டோவி நதி மீது கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பகுதிக்கு அதிகாரிகளுடன் நேரில் வந்து பொறியாளர்களிடம் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் குறித்து கேட்டறிந்த மனோகர் பாரிக்கர், உடல் மெலிந்து காணப்பட்டார். அவரது மூக்கில் டியூப் பொருத்தப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.