
மதுரை: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், நாடு முழுவதம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீயாக பரவியுள்ளது. தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்தது கிடையாது.
ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதுமையான ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படும். செல்வம் மிகுந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் செல்வம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.