முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

இந்தியாவில் அதிவேக 4 ஜி எந்த ஊரில் கிடைக்கிறது?: ஆய்வு முடிவில் ஆச்சர்ய விடை!

இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களை விடவும் சென்னையில் 4 ஜி இணைப்பு அதிவேகமாகத் தரவிறக்கம் செய்வதாக...

News image
Updated On :10 மே 2019, 9:44 am

எழில்

இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களை விடவும் சென்னையில் 4 ஜி இணைப்பு அதிவேகமாகத் தரவிறக்கம் செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

50 இந்திய நகரங்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்புக்கான 4 ஜி விடியோ லோட் டைம்  குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 4 ஜி இணைப்பின் வழியாக ஒரு விடியோ எவ்வளவு சீக்கிரமாக லோட் ஆகிறது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. லண்டனின் ஓபன் சிக்னல் என்கிற மொபைல் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. 

இதில் மற்ற நகரங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது சென்னை. 6 நொடிகளில் சென்னையில் 4 ஜி இணைப்பில் விடியோ செயல்பட ஆரம்பிப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 2-வது இடம் கொல்கத்தாவுக்குக் (6.2 நொடி) கிடைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.