
சென்னை: கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வியாழனன்று வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்போது தொடக்கக் கல்வி இயக்குநராக உள்ள கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர் ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேசமயம் பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.