

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 8 மணி முதல் சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியதாக மக்கள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.
வளைய சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல் தெரியத் தொடங்கியது. ஆங்காங்கே ஏராளமானோர் திரண்டு வளைய சூரிய கிரகணத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்.
தஞ்சாவூரில் 90 சதவீதமும், பட்டுக்கோட்டையில் 100 சதவீதமும் வளைய சூரிய கிரகணம் தெரிந்ததாகத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.