
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (ஜன.4) கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தமிழக அரசால் முன்மொழியப்பட்டு, தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கப்படும். அதில், அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசவுள்ளனர்.