
கமல் குடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கமல் மட்டுமின்றி அவரது குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறியுள்ளது. நான் கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருகிறேன் என கமலே முன்பு ஒருமுறை கூறியுள்ளார்.
ஒவ்வொரு இந்துக்களும் இதை புரிந்துகொண்டு கமலை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.