
4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் விவரம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 9 மணி நிலவரப்படி சூலூர் - 14.40%, அரவக்குறிச்சி - 12.67%, திருப்பரங்குன்றம் - 12.05%, ஒட்டப்பிடாரம் -14.53% வாக்குகள் பதிவாகியுள்ளது.