Enable Javscript for better performance
மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

    By DIN  |   Published on : 23rd May 2019 05:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dhayanidhi

     

    சென்னை: மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    இதில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    முன்னாள்  மத்திய அமைச்சரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் சாம் பாலை  விட 33,454 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.    

    தயாநிதி மாறன் - 298427

    சாம் பால் - 99183

    இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிட்ட கமீலா நாசர் 61,033 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai